தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மண்டல வாரியாக எண்கள் வெளியீடு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மண்டல வாரியாக எண்கள் வெளியீடு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மண்டல வாரியாக எண்கள் வெளியீடு


UPDATED : ஆக 13, 2026 03:13 AM

ADDED : ஆக 12, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 03:13 AM ADDED : ஆக 12, 2026 08:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு உதவும் வகையில், மண்டல வாரியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையில், வீடுதோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதை வெற்றிகரமாக முடிக்க, முழுமையான ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கு உதவும் வகையில் மண்டல வாரியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

மேலும், 24 மணி நேரமும் இயங்கும் மாநகராட்சியின் '1913' என்ற உதவி எண்ணையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமான சந்தேகங்கள், புகார்கள் இருந்தால், மண்டல அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Image 1608433


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us