sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 நடைபாதை கடைகள் அகற்றம்

/

 நடைபாதை கடைகள் அகற்றம்

 நடைபாதை கடைகள் அகற்றம்

 நடைபாதை கடைகள் அகற்றம்


ADDED : மார் 05, 2026 05:12 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டிவாக்கம்: பெருங்குடி மண்டலம், 181வது வார்டுக்கு உட்பட்டது கொட்டிவாக்கம். இங்குள்ள கொட்டிவாக்கம் கடற்கரையில் நடைபயிற்சி செய்ய, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

அப்பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளால், நடைபயிற்சிக்கு வரும் பொது மக்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

தவிர, அக்கடைகள் குடிநீர் வாரியத்தின் திட்டப் பணிக்கும் இடையூறாக இருந்து வந்தன. இதுகுறித்து பொது மக்கள் அளித்த புகாரின்படி, நேற்று முன்தினம், அந்த ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.






      Dinamalar
      Follow us