/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணி துவக்கம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணி துவக்கம்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணி துவக்கம்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணி துவக்கம்
ADDED : டிச 11, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, கொளத்துார் பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டட கட்டுமானப் பணிகளையும், ராஜாஜி நகரில் நடந்துவரும் மூத்த குடிமக்களுக்கான விடுதி கட்டுமான பணிகளையும், அமைச்சர் சேகர்பாபு, நேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, வடபழனி முருகன் கோவிலின் உபக்கோவில்களான அங்காள பரமேஸ்வரி கோவிலில், 20.50 லட்சம் ரூபாயில் திருப்பணிகளை துவக்கி வைத்து, ஆதிமூலபெருமாள் கோவிலில், 3.37 கோடி ரூபாயில் நடந்து வரும் கருங்கல் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.