sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை

/

குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை

குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை

குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை

1


ADDED : பிப் 23, 2026 01:52 PM

Google News

ADDED : பிப் 23, 2026 01:52 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னையில் முன்னாள் முதல்வர் குமார ராமசாமி ராஜாவுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் நவபாரத் நாராயண ராஜா, ராஜுக்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் வெங்கடேஸ்வரன், ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையத்தை சேர்ந்த குமார ராமசாமி ராஜா தமிழக முதல்வராக கடந்த 1949ம் ஆண்டு முதல் 1952ம் ஆண்டு வரை இருந்தார். பின் ஒடிஷா மாநிலத்தில் கவர்னராக 1954 ல் பணியாற்றினார்.

தனது வீட்டையும் தனது சொத்துக்கள் அனைத்தையும் பொது மக்களின் நலனுக்காக எழுதி வைத்தவர். ராஜபாளையத்தில் பிறந்த மாமனிதர் இவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலை பல மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர். இவரின் தியாகத்தை போற்றும் விதமாக அவருக்கு சென்னையில் முழு உருவ சிலை வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us