ADDED : ஜன 18, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சி 'எப்: 23 - தினமலர்' நாளிதழ் அரங்கில், 'சிவா காமிக்ஸ்' எனும் நிறுவனம் நடத்தும், 'ஆன்லைன்' கதை போட்டியில் பங்கேற்க பதிவு செய்யலாம்.
அந்நிறுவனம் வழங்கும் க்யூ.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்து, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் உள்ள கதைகளை படிப்பதுடன், போட்டிக்காக இலவச பதிவும் செய்யலாம். முன்பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்.

