காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
திருமுல்லைவாயில்: மோரை, மாதா கோவில், அண்ணா நகர், வீராபுரம், திருமலை நகர், மாகரல், கொமுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி, கரளம்பாக்கம், காவனுார், கே.டி.பி., சாலை, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி, பொத்துார், பொக்கிஷம் பூமி நகர், கன்னடப்பாளையம், சிவ கார்டன், செல்லி அம்மன் நகர், லஷ்மி நகர், ஆர்.கே.ஜெ., வள்ளிவேல் நகர், தாய் நகர், அலமாதி, ஏ.பி.சி., காலனி, வெண்மணி நகர்
கிழக்கு முகப்பேர்: திருவள்ளுவர் சாலை, மகிழ்ச்சி காலனி, கார்டன் அவென்யூ, ஸ்பார்டன் அவென்யூ, அரசர் தெரு, வேலம்மாள் பள்ளி சாலை, பென் அறக்கட்டளை பொன்னியம்மன் நகர் வெள்ளாளர் தெரு, காமராஜ் தெரு, பி.கே.எம் சாலை, பள்ளி தெரு, இந்திரா காந்தி தெரு, இருளர் தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோவில் தெரு, வைஷ்ணவி நகர்.
13ம் தேதி மின்தடை
ரெட்ஹில்ஸ்: ஈஸ்வரன் நகர், பம்மதுக்குளம் காலனி, இந்திரா நகர், டி.எச்., சாலை, சோலையம்மன் நகர், காந்தி நகர்.
கிழக்கு முகப்பேர்: இளங்கோ நகர், மூர்த்தி நகர், சத்தியவதி நகர், ஆபீசர்ஸ் காலனி, பிங்க் அவென்யூ, இ.பி., காலனி, ரத்தினம் தெரு.

