ADDED : மார் 01, 2024 12:25 AM
அ நிறம் | அளவு
பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும், ரயில் பெட்டி தொழிற்சாலையின் தலைமை திட்ட பொறியாளர் கே.என்.பாபு, பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
அவருக்கு, ஐ.சி.எப்., 'டிசைன்' பிரிவின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழுவினர், சால்வை அணிவித்து மரியாதை செய்து, பிரியாவிடை அளித்தனர்.
