தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழித்தட மேம்பாட்டு பணி 4 ரயில்களின் சேவையில் மாற்றம்

 வழித்தட மேம்பாட்டு பணி 4 ரயில்களின் சேவையில் மாற்றம்

 வழித்தட மேம்பாட்டு பணி 4 ரயில்களின் சேவையில் மாற்றம்


ADDED : பிப் 03, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மீஞ்சூர் - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால்: சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 ↓ சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவு 11:20 மணி ரயில் நாளை, 6, 7ம் தேதிகளில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்

 ↓ கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் அதிகாலை 3:50 மணி ரயில், வரும் 5, 7, 8ம் தேதிகளில் மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும்

 ↓ தாம்பரம் - விழுப்புரம் காலை 9:40 மணி ரயில், இன்று, 5, 7ம் தேதிகளில், திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்

 ↓ விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், இன்று, 5, 7ம் தேதிகளில் திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us