/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கிள் காலம் கத்தியுடன் அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
/
சிங்கிள் காலம் கத்தியுடன் அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
சிங்கிள் காலம் கத்தியுடன் அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
சிங்கிள் காலம் கத்தியுடன் அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
ADDED : மே 02, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, கள்ளுக்கடை சந்திப்பு அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சிலர் கத்தியுடன் சுற்றி திரிவதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசாரின் ஆய்வில், வியாசர்பாடியைச் சேர்ந்த பிரஜன், 19, சிவகுமார், 19, கார்த்திக், 24, ஆண்ட்ரூஸ், 25, என்பது தெரிய வந்தது. நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.