தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தலைமை காவலரை தாக்கிய ரவுடி கைது

தலைமை காவலரை தாக்கிய ரவுடி கைது

தலைமை காவலரை தாக்கிய ரவுடி கைது


UPDATED : செப் 24, 2026 07:20 PM

ADDED : செப் 24, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 07:20 PM ADDED : செப் 24, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தண்டையார்பேட்டை:போதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை பிடிக்க முயன்ற தலைமை காவலரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி சபேஷ்குமார், 28 செப்., 23 இரவு, வீட்டருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, நாயை ஏவி விட்டதுடன், தலைமை காவலர் கனகராஜ் என்பவரை தாக்கியுள்ளார். போலீசார் சபேஷ்குமாரை கைது செய்தனர். அவர் மீது ஐந்து குற்ற வழக்குகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us