/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கஞ்சா வழக்கில் கைது
/
ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கஞ்சா வழக்கில் கைது
ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கஞ்சா வழக்கில் கைது
ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கஞ்சா வழக்கில் கைது
ADDED : செப் 20, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை எம்.கே.பி., நகர் காவல் நிலைய எல்லையில், முல்லை நகர் சிக்னல் பாலம் அருகே, நேற்று முன்தினம் கஞ்சா கடத்தலில் சிக்கிய ரவுடி காக்காதோப்பு பாலாஜி தப்பி ஓடினார். அவருடன் வந்த ஓட்டேரியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 55, என்பவர், போலீசாரிடம் சிக்கினார்.
காரில் தப்பிய பாலாஜி, வியாசர்பாடி பகுதியில் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பிடிபட்ட சத்தியமூர்த்தியிடம், எம்.கே.பி.,நகர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அவரை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.