ADDED : அக் 13, 2025 04:53 AM

அ நிறம் | அளவு
நாகேந்திரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த சென்னை வியாசர்பாடி, சர்மா நகரை சேர்ந் தவர் பிரகாஷ், 43; பிரபல ரவுடி. இவர் மீது, மூன்று கொலை வழக்கு உட்பட, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று, நாகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
