/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அங்கன்வாடி இரவு காப்பகம் கட்ட ரூ.1 கோடி
/
அங்கன்வாடி இரவு காப்பகம் கட்ட ரூ.1 கோடி
ADDED : நவ 25, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 175வது வார்டு, அம்பேத்கர் நகர், 20வது குறுக்கு தெருவில் இரவு காப்பகம் உள்ளது.
பழைய கட்டடமாக உள்ளதால் அதை இடித்து, தரை மற்றும் முதல் தளமாக கட்ட 87 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதே வார்டில், நேரு நகரில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட, 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.