/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3,734 பேருக்கு ரூ.4.5 கோடி கல்வி உதவி
/
3,734 பேருக்கு ரூ.4.5 கோடி கல்வி உதவி
ADDED : ஆக 18, 2025 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான்கு ஆண்டு களுக்கு முன், 25 பேருக்கு மூன்று லட்சம் ரூபாயுடன் வழங்கிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தற்போது, 1,735 பேராக விரிவடைந்துள்ளது.
நான்கு ஆண்டுகளில், 3,734 மாணவ - மாணவியருக்கு, 4.58 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கி உள்ளோம்.
நம் முதல்வர், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை, 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை 100 சதவீதமாக மாற்ற உழைத்து வருகிறோம். இதற்கு எதிராக, மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.