/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5 லட்சம் கஞ்சா, சாக்லேட் பறிமுதல்
/
ரூ.5 லட்சம் கஞ்சா, சாக்லேட் பறிமுதல்
ADDED : டிச 16, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த பட்டரைவாக்கத்தில் 'ரவி பேன்ஸி' ஸ்டோரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, ஒடிஷாவைச் சேர்ந்த ரபீந்திர குமார் மாலிக், 44, என்பவரை, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர்.
இவர், அம்பத்துார் தொழிற்பேட்டையில் பணியாற்றும் வடமாநில வாலிபர்களுக்கு மட்டும், விற்பனை செய்தது தெரிந்தது.
ரபீந்திர குமார் மாலிக்கை கைது செய்த போலீசார், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 15 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.

