தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.500 லஞ்சம் வாங்கியவர் மீது வழக்கு

ரூ.500 லஞ்சம் வாங்கியவர் மீது வழக்கு

ரூ.500 லஞ்சம் வாங்கியவர் மீது வழக்கு


UPDATED : ஆக 20, 2026 08:41 PM

ADDED : ஆக 20, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 08:41 PM ADDED : ஆக 20, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில், டேட்டா என்ட்ரி அசிஸ்டென்ட் என்ற பொறுப்பில், அமைச்சுப் பணியாளர் ராஜா, 41, பணிபுரிந்து வந்தார். இவர், தற்போது, சோளிங்கர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

இவர், அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்ப்பு தொடர்பாக வந்த பெண்ணிடம், பண பரிவர்த்தனை செயலியான, 'கூகுள் பே' வாயிலாக, 400 ரூபாயும், ரொக்கமாக, 100 என, 500 ரூபாய் லஞ்சமாக வாங்கி உள்ளார். பெண் புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ராஜா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us