ADDED : செப் 03, 2026 02:09 AM

அ நிறம் | அளவு
தொடர்ந்து போராட்டம்
முதல்வரை சந்திக்க வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, 14வது நாளாக ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு, வெள்ளை உடையில் வந்து போராட்டம் நடத்தினர்.
