ADDED : மார் 14, 2026 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடத்தப்பட்ட சமுதாயவளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற, அம்பத்துார் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், 100
கர்ப்பிணியருக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். உடன், மண்டலக்குழு தலைவர் மூர்த்தி. இதே நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டது. இடம்: அம்பத்துார்.

