தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பள்ளி , 150வது ஆண்டு விழா

பள்ளி , 150வது ஆண்டு விழா

பள்ளி , 150வது ஆண்டு விழா


ADDED : மார் 23, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 12:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளியின், 150வது ஆண்டு விழாவை

அடையாறு சென் பாட்ரிக்ஸ் ஆங்கிலோ - இந்தியன் உயர்நிலைப் பள்ளியின், 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ரத்த தான முகாமை துவக்கி வைத்து, ரத்த தானம் செய்தார். உடன், இடமிருந்து: பள்ளியின் முதல்வர் ஜான் கென்னடி, துணை முதல்வர் ஜான்பால் சுரேஷ். இடம்: அடையாறு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us