தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி முன்னாள் மாணவர்கள் 75 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

 பள்ளி முன்னாள் மாணவர்கள் 75 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

 பள்ளி முன்னாள் மாணவர்கள் 75 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு


ADDED : ஜன 27, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: புரசைவாக்கத்தில், 135 ஆண்டுகள் பழமையான சர் எம்.சி.டி., முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. 1950 முதல் 2015ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் கூடினர்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன், முன்னாள் நீதிபதிகள் வேணுகோபால், பாலசுப்பிரமணியன், டாக்டர் சொக்கலிங்கம், பெரம்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர், உதவி கமிஷனர் சாம் வின்சென்ட் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து, பள்ளி கால அனுபவங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us