ADDED : மே 25, 2026 08:17 AM
அ நிறம் | அளவு
சென்னை: திருவல்லிக்கேணி, வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; சென்னை மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர்.
வீட்டின் முன் நிறுத்தியிருந்த 'யமஹா ரே' ஸ்கூட்டர், இம்மாதம் 9ல் திருடுபோனது. ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த பெரோஷ் பாஷா, 40, என்பவரை கைது செய்தனர்; ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
