
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேமியா
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம்களால் இப்தார் விருந்தின்போது உட்கொள்ளப்படும் பிரதான இனிப்பு வகைகளில், ருமானி சேமியாவில் இருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவான ஷீர் குர்மாவும் ஒன்று.
அதற்கான ருமானி சேமியா தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இடம்: திருவொற்றியூர்.