sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் 'பஸ் டோக்கன்'

/

மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் 'பஸ் டோக்கன்'

மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் 'பஸ் டோக்கன்'

மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் 'பஸ் டோக்கன்'


ADDED : டிச 18, 2024 12:15 AM

Google News

ADDED : டிச 18, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,'மூத்த குடிமக்களுக்கான இலவச டோக்கன் வரும், 21ம் தேதி முதல் வழங்கப்படும்' என, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் வரும், ஜன., முதல் ஜூன் வரை பயன்படுத்தக் கூடிய வகையில், ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கான இலவச பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் ஜன., 31 வரை வழங்கப்படும். பணிமனை அலுவலகத்திலும் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us