/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
/
சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
ADDED : ஏப் 23, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் சுற்றில், சென்னை சிட்டி போலீஸ், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்னை சிட்டி போலீஸ், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணிகள் மோதின. போட்டி துவங்கி இரு அணியும் கோலுக்காக போராடின.
ஆனால், இரு அணிகளின் தடுப்பதில் வலுவாக இருந்ததால், கோல் அடிக்கும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை.
போட்டி முடிவில் இரு அணியும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.
***