ADDED : பிப் 08, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
சென்னை: கொரட்டூரில் கழிவுநீர் உந்து நிலையத்தில் புதிய மின்மோட்டார் இறைப்பான் பொருத்தும் பணி நடக்க உள்ளது.
இதனால், நாளை, நாளை மறுநாள் அம்பத்துார் மண்டலத்தில் உள்ள கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது.
கழிவுநீர் வெளியேறினால், மோட்டார் பொருத்திய லாரி கொண்டு வெளியேற்றப்படும். இதற்கு, 81449 30907 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.
