தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவுநீர் பிரச்னை எண் வெளியீடு

 கழிவுநீர் பிரச்னை எண் வெளியீடு

 கழிவுநீர் பிரச்னை எண் வெளியீடு


ADDED : பிப் 06, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக, மாதவரத்தில் பிரதான கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இதற்காக மாதவரம், அண்ணா நகர், திரு.வி.க., நகர் ஆகிய 3 மண்டலங் களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள், இன்று முதல் 8ம் தேதி வரை செயல்படாது.

கழிவுநீர் பிரச்னைக்கு மாதவரம் - 81449 30903; திரு.வி.க., நகர் - 81449 30906, அண்ணா நகர் - 81449 30908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us