sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

7 இடங்களில் ரூ.1 கோடியில் நிழற்குடை

/

7 இடங்களில் ரூ.1 கோடியில் நிழற்குடை

7 இடங்களில் ரூ.1 கோடியில் நிழற்குடை

7 இடங்களில் ரூ.1 கோடியில் நிழற்குடை


ADDED : ஜூலை 08, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், 1 கோடி ரூபாய் செலவில், ஏழு இடங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.

மெப்ஸ் பேருந்து நிலையம் - தாம்பரம் மார்க்கம், கிஷ்கிந்தா சாலை - எம்.ஜி.ஆர்., சிலை அருகில், முடிச்சூர் சாலை - காமராஜர் நெடுஞ்சாலை சந்திப்பு, சமத்துவ பெரியார் சாலை - கிஷ்கிந்தா சாலை சந்திப்பு.

இரும்புலியூர் நிறுத்தம் - பெருங்களத்துார் மார்க்கம், பீர்க்கன்காரணை நிறுத்தம் - செங்கல்பட்டு மார்க்கம், புதுபெருங்களத்துார் நிறுத்தம் - தாம்பரம் மார்க்கம் ஆகிய ஏழு இடங்களில், தலா 14.30 லட்சம் ரூபாய் செலவில், நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us