/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கிள் காலம் 9 குடிசைகள் எரிந்து நாசம்
/
சிங்கிள் காலம் 9 குடிசைகள் எரிந்து நாசம்
ADDED : ஏப் 26, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் அருகருகே 9 குடிசைகள் அமைந்துள்ளன. இதில், ஒரு குடிசையில் தீப்பிடித்து அடுத்தடுத்து 9 குடிசைகளும் பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி காயமின்றி தப்பினர்.
பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஒன்பது வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.