sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிங்கிள் காலம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

சிங்கிள் காலம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சிங்கிள் காலம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சிங்கிள் காலம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : ஜூன் 15, 2025 08:22 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:அண்ணா நகர், 'ஒய்' பிளாக் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 73. இவர், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர், மூதாட்டியின் 2 சவரன் செயினை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே, மூதாட்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us