தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சார் - பதிவாளர் ஆபீசில் ' ரெய்டு '  

 சார் - பதிவாளர் ஆபீசில் ' ரெய்டு '  

 சார் - பதிவாளர் ஆபீசில் ' ரெய்டு '  


ADDED : ஜூன் 05, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அம்பத்துார்: கொன்னுார் சார் - பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அம்பத்துார் டன்லப் அருகே அம்பத்துார் மற்றும் கொன்னுார் சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், கொன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை 5:30 மணி முதல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 9:30 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 84,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் தான், சிக்கிய ஆவணங்கள் குறித்த முழு விபரம் தெரிய வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us