தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இந்திராவுக்கு சிலை அமைக்க இடம் தேர்வு

இந்திராவுக்கு சிலை அமைக்க இடம் தேர்வு

இந்திராவுக்கு சிலை அமைக்க இடம் தேர்வு


ADDED : மார் 27, 2025 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு சிலை அமைக்க, சென்னை வேளச்சேரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:

* காங்., - அசன் மவுலானா: கடந்த 2024- - 25ம் ஆண்டு பட்ஜெட்டில், இந்திராவுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தீர்கள். ஆனால், இதுவரை சிலை அமைக்கப்படவில்லை.

* அமைச்சர் சாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, செய்தித் துறை சார்பில், சென்னையில் இந்திராவுக்கு சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம், வேளச்சேரி சட்டசபை தொகுதியில் வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us