ADDED : மார் 24, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
� மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
� நாயன்மார்களோடு வெள்ளி விமானத்தில் எழுந்தருளிய சுவாமி, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனர்.

