ADDED : செப் 06, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கிண்டி, சிப்பெட் எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பயிற்சி மையத்தில், 11ம் தேதி, சிறுதானியத்தில் ஊட்டச்சத்து மாவு, இட்லி மிக்ஸ், லட்டு, அடை மிக்ஸ் தயாரிப்பு குறித்த பயிற்சியும்; 12ம் தேதி, இயற்கை முறையில் காய்கறி, பழச்செடிகள் வளர்ப்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
மேலும் தகவல்களுக்கு, 044 - 2953 0048, 2953 0049 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.