தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு


ADDED : பிப் 04, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுவண்ணாரப்பேட்டைபுதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ.கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை முடிந்து, நேற்று காலை அங்கன்வாடி மையத்தை ஊழியர் திறக்க வந்தார். அப்போது, சமையல் அறையில் இருந்து, 6 அடி நீளமுள்ள பாம்பு வந்துள்ளது. இதைப் பார்த்து பதறிய ஊழியர், அலறியடித்தப்படி வெளியே ஓடினார்.

தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினர், 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us