தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எஸ்.என்.யூ., போட்டிகள் துவக்கம்

 எஸ்.என்.யூ., போட்டிகள் துவக்கம்

 எஸ்.என்.யூ., போட்டிகள் துவக்கம்


ADDED : ஜன 30, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருப்போரூர் எஸ்.என்.யூ., எனும் சிவ் நாடார் பல்கலை சார்பில், மாநில அளவில் கல்வி நிறுவனங்களுக்கான எஸ்.என்.யூ., கோப்பை கூடைப்பந்து, கால்பந்து போட்டிகள், இன்று காலை 9:00 மணிக்கு துவங்குகின்றன. '

காலவாக்கத்தில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்க உள்ள போட்டிகளில், எஸ்.என்.யூ., - லயோலா, எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, எம்.ஐ.டி., - தாகூர், கிண்டி பொறியியல், ஆர்.எம்.கே., - ஸ்ரீ வெங்கடேஸ்வரா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us