ADDED : நவ 13, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விம்கோநகர், மண்ணடி, வண்ணாரப்பேட்டை உட்பட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும்
இடங்களின் மேற்கூரைகளில், 'சோலார் பேனல்'கள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இடம்: வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம்.

