ADDED : ஜன 14, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீஹார் மாநிலம் தானாபூர் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனி பொழிவு காலம் மற்றும் மகா கும்பமேளா காரணமாக, கே.எஸ்.ஆர்., பெங்களூரு - தானாபூர் சிறப்பு ரயில் வரும் 27, பிப்., 3, 10, 24ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தானாபூர் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு சிறப்பு ரயில் வரும் ஜன., 29 பிப்., 5, 12, 16ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

