
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்மிக பேச்சாளர் நாகை முகுந்தன், 'காஞ்சியும் அயோத்தியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவருக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். உடன், பா.ஜ.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். இடம்: காஞ்சிபுரம்.