
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கல்வித் துறையின் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், புனித தோமையர்மலை பகுதியில் உள்ள மான் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பரசன் பங்கேற்று,
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடன், இடமிருந்து: பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கணபதி, செங்கல்பட்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இன்பராணி, கற்பகம், பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஸ்டீபன் சேவியர், நிர்வாகிகள் வெற்றிவேந்தன், சுபஸ்ரீ சீனிவாசன். இடம்: ஆயுதப்படை வளாகம், புனித தோமையர்மலை.