நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஐ.எம்., நார்ம்'
செஸ் துவக்கம்
இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக, ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, சக்தி குழுமம் ஆதரவில், 33வது ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி நிறைவடைந்த நிலையில், 34வது தொடர் போரூரில் நேற்று துவங்கியது.
மாநில வாலிபால்
கோவை முன்னிலை
சென்னையில் நடந்து வரும் மாநில விளையாட்டு விடுதிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், திருச்சி அணியை 25 - 21, 25 - 23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கோவை அணி முன்னிலை பெற்றது.

