தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஸ்போர்ட்ஸ் கார்னர்//

 ஸ்போர்ட்ஸ் கார்னர்//

 ஸ்போர்ட்ஸ் கார்னர்//


ADDED : நவ 27, 2025 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லேடி சிவசாமி பள்ளி

வாலிபாலில் முதலிடம்

லேடி சிவசாமி அய்யர் பள்ளி சார்பில், 29வது மஹாராஜா ஸ்ரீ விஜயராமா கஜபதி கோப்பைக்கான வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டி, லேடி சிவசாமி பள்ளி, - எம்.எச்., சாலை சென்னை மாநகராட்சி பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 25 - 16, 30 - 32, 25 - 23 என்ற கணக்கில், லேடி சிவசாமி த்ரில் வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us