தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : ஆக 20, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமியின் கிரிக்கெட் போட்டியில், முகப்பேரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், பேட்டிங் செய்த ஹிட்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 196 ரன்கள் எடுத்தது. அணியின் வீரர் தமீம், 45 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்கை கிங்ஸ் சி.சி., அணி, 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. இதனால், 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹிட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

 லயோலா கல்லுாரி சார்பில், 'பெர்ட்ரம்' நினைவு கோப்பை டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் நேற்று நிறைவடைந்தது. இதில் லயோலா ஒயிட்ஸ் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது.

 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்படட்ட சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக் கு பி.சோமசுந்தரம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.tnca.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 25-ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண் டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us