தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : ஆக 28, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாலிபால்: குருநானக் அபாரம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவில் கல்லுாரிகளுக்கான வாலிபால் போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் நியூ கல்லுாரி, 26 – 24, 33 – 31 என்ற கணக்கில் பனிமலர் கல்லுாரியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் குருநானக் கல்லுாரி, 22 – 25, 25 – 19, 25 – 23 என்ற கணக்கில் திருப்பத்துார் புனித இருதயம் கல்லுாரியை தோற்கடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us