தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : செப் 02, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹாக்கி: தெற்கு ரயில்வே வெற்றி

திருவள்ளூர் ஹாக்கி சங்கம் சார்பில், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்துவரும் மாநில ஹாக்கி போட்டியில் நேற்று முன்தினம், தெற்கு ரயில்வே அணி, ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணிகள் மோதின. இதில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணியை ஒரு கோல்கூட அடிக்கவிடாமல், 2 – 0 என்ற கணக்கில், தெற்கு ரயில்வே அணி வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us