UPDATED : நவ 25, 2026 04:00 PM
ADDED : நவ 25, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
மாநில செஸ்: சிறுவர்களுக்கு அழைப்பு: செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஜி.டி., செஸ் அகாடமி மற்றும் வண்டலுாரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பல்கலை இணைந்து, மாநில அளவிலான செஸ் போட்டி, டிச., 6ம் தேதி நடத்த உள்ளன.
பங்கேற்க விரும்புவோர், 95001 98748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
