தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : நவ 28, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில டேபிள் டென்னிஸ்

தமிழ்நாடு மாநில டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஐ.சி.எப்., உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கின்றன. மாநிலம் முழுதும் இருந்து 900 வீரர் – வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இப்போட்டியின் முடிவில், பல பிரிவுகளுக்கான மாநில அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. போட்டியின் இறுதி நாளில் மொத்தம் 4.40 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us