sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கால்பந்து 'லீக்' நந்தனம், சைதை அசத்தல்

/

கால்பந்து 'லீக்' நந்தனம், சைதை அசத்தல்

கால்பந்து 'லீக்' நந்தனம், சைதை அசத்தல்

கால்பந்து 'லீக்' நந்தனம், சைதை அசத்தல்


ADDED : செப் 13, 2024 12:20 AM

Google News

ADDED : செப் 13, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சசென்னை, கீழ்ப்பாக்கம், எஸ்.டி.ஏ.டி., நேரு பூங்கா மைதானத்தில், தனியார் நிறுவனர் சார்பில், சி.கே.எல்., எனும் சென்னை கால்பந்து 'லீக் சீசன் - 4' தொடர் நடக்கிறது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலிருந்து இருபாலரிலும் 36 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று காலை நடந்த மாணவர்களுக்கான முதல் போட்டி, நந்தனம் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளி அணிகள் மோதின. அதில், 1 - 0 என்ற கணக்கில் சைதாப்பேட்டை அணி வெற்றி பெற்றது.

சிறுமியருக்கான ஆட்டத்தில், நந்தனம் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 2 - 0 என்ற கோல் கணக்கில், நந்தனம் அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us