ADDED : அக் 29, 2026 10:54 PM

அ நிறம் | அளவு
செங்குன்றம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலையில் இன்று (அக்.,29) நடந்த முதல் பட்டமளிப்பு விழாவில், மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமிக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தே.மு.தி.க., பொதுச் செயலரும் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பிரேமலதா, ராதா ராமசந்திரன், அட்சயா கமலேஷ் மற்றும் பல்கலை நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில் 220 மாணவ – மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
