/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' உங்களுடன் ஸ்டாலின் ' முகாமில் 458 மனு ஏற்பு
/
' உங்களுடன் ஸ்டாலின் ' முகாமில் 458 மனு ஏற்பு
ADDED : அக் 08, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், அம்பத்துார் மண்டலம், 84வது வார்டுக்கு உட்பட்ட அம்பத்துார் தொழிற்பேட்டை மூன்றாவது பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. இதில், பொ துமக்களிடம் இருந்து மொத்தமாக, 458 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டனர்.
அதில், மகளிர் உரிமைத்தொகைக்கு, 116 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்முகாமை, சென்னை மாநகராட்சி, மத்திய வட்டார துணை ஆணையர் கவுசிக் பார்வையிட்டார்.