தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநில கூடைப்பந்து

மாநில கூடைப்பந்து

மாநில கூடைப்பந்து


UPDATED : அக் 07, 2026 02:22 AM

ADDED : அக் 06, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 02:22 AM ADDED : அக் 06, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து சங்கம் சார்பில், 20-வது மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் தி.நகர் உட்பட நான்கு மைதானங்களில் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை நடந்த ஆடவருக்கான முதல் போட்டியில், இந்திய வங்கி அணி 76 - 20 என்ற புள்ளியில், ஜே.என்.பி.சி., அணியை வீழ்த்தி அசத்தியது.

தொடர்ந்து நடந்த அடுத்த போட்டியில், ஜே.ஐ.டி., அணி 53 - 35 என, டி.பி.ஒய்.சி., ப்ளையர் அணியையும், ஸ்ரீ சாய் பி.சி., அணி, 59 - 27 என்ற புள்ளிக்கணக்கில் மெட்ராஸ் பீகிள்ஸ் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us